ATA Teachers Award @ Virtual Convention-January 9-10th 2021

அனைத்துத் தமிழ்ப் பள்ளிப் பொறுப்பாளர்களுக்கும் வணக்கம், நலம், நாடுவதும் அதுவே! சென்ற மின்மடலில் குறிப்பிட்டிருந்த ஆசிரியர் விருது குறித்த விவரங்கள்: நல்லாசிரியர் விருது: நமது அ.த.க. உறுப்பினர் தமிழ்ப்பள்ளிகளில்  பல ஆண்டுகளாகப் பணிசெய்யும் ஆசிரியப்பெருமக்களுக்கு அவர்கள்தம் தமிழ்த் தன்னார்வச் சேவைதனைப் பாராட்டும் விதமாக சென்ற ஆண்டு நெடுநாள் ஆசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன. அதேபோன்று இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் மெய்நிகர் ஆண்டுவிழாவில், பள்ளிதோறும் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து முதன்மை ஆசிரியராகப் பணிசெய்யும் ஆசிரியர்கள் இருவருக்கு நல்லாசிரியர் விருது வழங்க அ.த.க முனைந்துள்ளது.   விவரங்கள் இதன் கீழ்.  Nomination for BEST Teacher Award (நல்லாசிரியர் விருது):   Eligibility:  Each school can nominate up to two (2) teachers for this award. The teacher should have been volunteered as a primary teacher continuously for the last 3 years (2017/19, 2018/19, 2019/20) Additional consideration/recommendations for the selection:  … Continue reading ATA Teachers Award @ Virtual Convention-January 9-10th 2021